இந்த ரெண்டு பேருமே, இப்போ சிவகார்த்திகேயன் கூட நடிச்ச ஹீரோயின்கள்... யாருனு தெரியுதா?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சிவாகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இருவரும் சிறந்த திரை ஜோடி என்னும் அளவிற்கு பாடங்கள் வெற்றியடைந்தன. அதே போல் 'ஹீரோ' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுடன் நடித்தவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். இவர்கள் இருவரும் பால்யகால தோழிகள். திரைத்துறையில் சிறந்து விளங்கும் இருவருமே இன்னும் தோழிகளாக வளம் வருகின்றனர்.
