நீண்ட இடைவேளைக்கு பிறகு 'சூப்பர் ஸ்டார்' படத்தில் களமிறங்குகிறாரா ஜெனிலியா ? - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் 'பாய்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜெனிலியா, தளபதி விஜய்யுடன் 'சச்சின்', 'வேலாயுதம்', தனுஷுடன் 'உத்தம புத்திரன்', ஜெயம் ரவியுடன் 'சந்தோஷ் சுப்ரமணியம்' உள்ளிட்ட படங்களில் தனது வெகுளியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்த அவர், அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை.  அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற மலையாளப் படமான 'லூசிஃபர்', தெலுங்கில் ரீமேக் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜெனிலியாவை தயாரிப்பு தரப்பு அனுகியதாக தகவல் பரவியது. எங்கள் தரப்பில் விசாரிக்கையில் தயாரிப்பு தரப்பு ஜெனிலியாவை அனுகவில்லை என்றும் அந்த தகவல் பொய்யாவை என்றும் தெரியவந்துள்ளது.

Actress Genelia has not approached Chiranjeevi's Lucifer Telugu remake | சிரஞ்சீவியின் லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கிற்காக ஜெனிலியாவை அனுகவ

People looking for online information on Chiranjeevi, Genelia D Souza, Lucifer will find this news story useful.