www.garudabazaar.com

பிரபல விஜய் டிவி நடிகருக்கு திருமணம்... வெளியான புகைப்படங்கள்... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது சற்று தளர்வு ஏற்பட்டுள்ள  நேரத்தில் பல நடிகர் நடிகைகள் தங்கள் திருமணத்தை மிகவும் எளிமையாக நடைபெறும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் நடத்தி வருகின்றனர்.

popular vijay tv actor got married in lockdownபிரபல விஜய் டிவி நவீன் நடிகருக்கு திருமணம்

அந்த வகையில் புகழ்பெற்ற விஜய் டிவி நடிகரான நவீன் வெற்றி லாக்டவுனில் தனது திருமணத்தை சத்தமில்லாமல் நடத்தி உள்ளார். இவர் 'தேன்மொழி பி.ஏ' என்ற சீரியலில், அரவிந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@inavinvetri.official @sowmyagovindan @rekhaprasad68

A post shared by Jasmin Rohitash (@jasmin_rohitash) on

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popular vijay tv actor got married in lockdownபிரபல விஜய் டிவி நவீன் நடிகருக்கு திருமணம்

People looking for online information on Naveen, Vijay tv will find this news story useful.