www.garudabazaar.com

பெயரை மாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா... இனிமே இப்படித்தானாம்... என்ன பெயர் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

Pandiyan stores chitra changed her name பெயரை மாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா

இந்நிலையில் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது இன்ஸ்ட்டாகிராமில் அவர் தனது பெயரை மாற்றியுள்ளார். சித்து விஜே என்பதை தற்போது சித்து காமராஜ் விஜே என்று மாற்றியுள்ளார். எதற்காக இந்த பெயர் மாற்றம், யாருடைய பெயர் காமராஜ் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Pandiyan stores chitra changed her name பெயரை மாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா

தொடர்புடைய செய்திகள்

Pandiyan stores chitra changed her name பெயரை மாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா

People looking for online information on Chithra, Pandiyan Stores will find this news story useful.