நடிகர் சதீஷ் போட்ட ஜாலி மீம்.!! - ஜெய் மற்றும் வைபவ்வை எப்படி கோர்த்துவிட்டிருக்கார் பாருங்க.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் வைபவ்வை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

ஜெய் மற்றும் வைபவ் குறித்து சதீஷ் போட்ட மீம் | actor sathish shares a funny meme for actors jai and vaibhav

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். எதிர்நீச்சல், கத்தி, பைரவா உள்ளிட்ட படங்களில், தனது காமெடியான நடிப்பால் இவர் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீமை பகிர்ந்துள்ளார். நடிகர்கள் ஜெய் மற்றும் வைபவ் இருவரையும் டேக் செய்துள்ள அவர், இருவரும்தான் எல்லா பெண்களின் ப்ரொஃபைகளிலும் மியூச்சுவல் ஃப்ரெண்டாக இருக்கிறார்கள்'' என ஜாலியா பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகர் ப்ரேம்ஜி, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் உள்ளிட்டோரும் கமன்ட்  அடுத்து வருகின்றனர். 

 

ஜெய் மற்றும் வைபவ் குறித்து சதீஷ் போட்ட மீம் | actor sathish shares a funny meme for actors jai and vaibhav

People looking for online information on Jai, Sathish, Vaibhav will find this news story useful.