யாருங்க கண்டுபிடிங்க பார்க்கலாம் - தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னத்தின் 'அஞ்சலி' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிருஷ்ணா. இவர் இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், அலிபாபா படம் மூலம் ஹீரோவானார்.

Popular tamil hero shares Group dancer Time photo ft Krishna | பிரபல ஹீரோ குரூப் டான்ஸராக இருக்கும் ஃபோட்டோ வைரல்

நடிகர் கிருஷ்ணா ஹீரோவாக நடித்த 'கழுகு', 'யாமிருக்க பயமே', 'வாணவராயன் வல்லவராயன்', 'பண்டிகை' படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் தனுஷின் 'மாரி 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அதில், ''என்னை கண்டுபிடிங்க, நான் குரூப் டான்ஸராக இருந்தேன். எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு ரூ.1500 வழங்கப்பட்டது. நான் நிறைய ஸ்டார் நைட் ஷோவிற்கு குரூப் டான்ஸராக பங்கேற்றிருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Krishna

தொடர்புடைய செய்திகள்

Popular tamil hero shares Group dancer Time photo ft Krishna | பிரபல ஹீரோ குரூப் டான்ஸராக இருக்கும் ஃபோட்டோ வைரல்

People looking for online information on Krishna will find this news story useful.