www.garudabazaar.com

அட.. நடிகர் ஜீவா., தன் மனைவியுடன் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்-ஐ பார்த்தீங்களா..?!! இப்போ செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜீவா தனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, சூப்பர் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

ஜீவா மனைவியுடன் லேட்டஸ்ட் போட்டோ | Actor Jiiva's latest click with his wife goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஜீவா. ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, பாஸ், கோ என இவர் நடித்த பல்வேறு படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தன. இவர் தற்போது களத்தில் சந்திப்போம், மேதாவி உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

ஜீவா மனைவியுடன் லேட்டஸ்ட் போட்டோ | Actor Jiiva's latest click with his wife goes viral

இந்நிலையில் நடிகர் ஜீவா தனது மனைவி சுப்ரியாவுடன் எடுத்த கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ''எனது Childhood Sweetheart-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும், மேடு பள்ளத்திலும், சண்டையிலும் சந்தோஷத்திலும், வீடியோகேம்ஸ் முதல் பாத்திரம் கழுவுவது வரையிலும்'' என பிறந்தநாள் வாழ்த்தை க்யூட்டாக தெரிவித்துள்ளார் ஜீவா. 

 

தொடர்புடைய செய்திகள்

ஜீவா மனைவியுடன் லேட்டஸ்ட் போட்டோ | Actor Jiiva's latest click with his wife goes viral

People looking for online information on Jiiva, Jiiva Family, Jiiva Wife will find this news story useful.