www.garudabazaar.com

''அந்த மாதிரி சீன்ல நடிச்சிருக்கேனு பசங்களுக்கு இப்ப தெரியுது'' - 'சிங்கம் புலி' நடிகை வருத்தம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவாவின் 'சிங்கம் புலி' படத்தில் நடித்திருந்த நீலு தன் திரை அனுபவங்கள் குறித்து Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது 'சிங்கம் புலி' பட அனுபவம் குறித்து பேசிய அவர், ''அந்த படத்தில் காட்கள் எல்லாம் நார்மலாக தான் எடுத்தாங்க.

Jiiva's Singam Puli actress neelu's exclusive video | ஜீவாவின் சிங்கம் புலி நடிகை பிரத்யேக பேட்டி

அந்த படம் அப்போ பார்க்கல. என் குடும்பத்தினர் பார்த்து தான் என்னிடம் குறையை தெரிவித்தனர். அதன் பிறகே அந்த படம் பார்த்தேன். அதிலிருந்து சில நாட்களுக்கு நான் சரியா சாப்பிடல. நான் எப்பவுமே பாஸிட்டிவா தான் யோசிப்பேன். இந்த மாதிரி ஒரு பெயர் வந்த பிறகு திரும்பி நடிக்கலாமா என்று யோசித்தேன்.

நான் அந்க படத்தில் நடிக்கும் போது, அந்த மாதிரி சீன் எல்லாம் தெரியாது. உங்களுக்கு ஜீவாவுடன் ஒரு காட்சி இருக்கிறது என்று தான் சொன்னார்கள். என் குடும்பத்தை ஃபேஸ் பண்ண முடியல. அந்த டைம்ல எனக்கு சொல்றதுக்கு யாரும் இல்ல. எனக்கு தமிழும் ஒழுங்கா வராது. இப்போ கிளாமர் சீன்லா பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணிருக்கேன். அந்த மாதிரி சீன்ல நடிச்சிருக்கேனு என் பசங்களுக்கு இப்ப தெரியுது'' என்றார்.

''அந்த மாதிரி சீன்ல நடிச்சிருக்கேனு பசங்களுக்கு இப்ப தெரியுது'' - 'சிங்கம் புலி' நடிகை வருத்தம் வீடியோ

Jiiva's Singam Puli actress neelu's exclusive video | ஜீவாவின் சிங்கம் புலி நடிகை பிரத்யேக பேட்டி

People looking for online information on Neelu, Singam Puli will find this news story useful.