தனது 60வது பிறந்தநாளின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிவித்த நடிகர் - ரசிகர்கள் கவலை
முகப்பு > சினிமா செய்திகள்உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்திகள் மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அதிலிருந்து மீண்டு வர இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை திரையுலகினர் ஒன்றிணைந்து கூட்டுப் பிராத்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர் முற்றிலும் குணமாகி மீண்டு வர நாமும் பிராத்திப்போம்.
இந்நிலையில் ஸ்பானிஷ் நடிகர் ஆண்டனியோ பந்தெராஸ் (Antonio Banderas) கடந்த திங்கட்கிழமை தனது 60வது பிறந்தநாளின் போது தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : Coronavirus, Antonio Banderas
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- After Popular Director Testst Positive For Coronavirus, He Shares Pregnant Wife Actress's Test Result | தனது கர்ப்பமாக இருக்கும் மனைவியின் கொரோனா டெஸ்ட் ரிசல்
- Popular Actor Tested Negative For Coronavirus Ft Karunas | கொரோனாவில் இருந்து வந்தார் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ்
- Popular Actress Tested Positive For Coronavirus Ft Nikki Galrani | பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ரானிக்கு கொரோனா பாதிப்பு
- Actress Nikki Galrani Tests Positive For CoronaVirus Shares Note
- RX 100 Director Ajay Bhupathi Tested Postive For Coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆர்எக்ஸ் 100 இயக்குநர் அஜய் பூபதி
- Another Legend Dies Due To Coronavirus Complications; Tributes Pour In Ft Trini Lopez
- SS Rajamouli And Family Tests For Coronavirus Again - Test Results Out Now
- பிரபல ஹீரோவுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Mask Of Zorro Hero Antonio Banderas Tested Positive For Coronavirus
- Star Actor Reveals Testing Positive For Covid 19; Announces On His 60th Birthday Ft Antonio Banderas
- Popular Actress Tested Positive For Coronavirus Ft Natasha Suri | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை நடாஷா சூரி
- Karunaas Video Statement After Testing Positive For CoronaVirus
- Actor And MLA Karunas Tested Positive For Coronavirus | எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸிற்கு கொரோனா பாதிப்பு
தொடர்புடைய இணைப்புகள்
- Breaking: தமிழ்நாடு Governor-க்கு கரோனா! அமித் ஷாக்கும் உறுதி!
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!
- Coronavirus தாக்கினால் உயிர் இழப்பது ஏன் ? Dr. Sumanth C Raman Explains
Popular actor tested positive for covid 19, Announced on his birthday | தனது 60 வயதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிவித்த பிரபல நடிக
People looking for online information on Antonio Banderas, Coronavirus will find this news story useful.