RIP : மூத்த நடிகரின் வீட்டில் நிகழ்ந்த சோகம்... கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு.
முகப்பு > சினிமா செய்திகள்மூத்த நடிகரின் தம்பி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களின் மரணங்கள், ரசிகர்களுக்கு தொடர்ந்து சோகத்தை அளித்து வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த், ரிஷி கபூர், நடிகர் சேதுராமன் உள்ளிட்டோரின் வரிசையில், அண்மையில் பிரபல இயக்குநர் நிஷிகாந்த், மூத்த பாடகர் ஜஸ்ராஜ் உள்ளிட்டோரின் மறைவு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மூத்த நடிகர் திலிப் குமாரின் வீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த 15-ஆம் தேதி திலிப் குமாரின் சகோதரர்கள் அஸ்லாம் கான், எஷான் கான் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து இன்று அவரின் இளைய சகோதரர் அஸ்லாம் கான் தனது 88 வயதில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து பாலிவுட் திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
.@TheDilipKumar Dilip Saab’s youngest brother, Aslam Khan, passed away this morning at Lilavati Hospital, Mumbai.
We are from God and to Him we return.
— faisalMouthshut (@FAISALmouthshut) August 21, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Legendary Actor's Younger Brother Aslam Khan Passes Away Due To Covid Related Complications Ft Dilip Kumar
- After Testing Positive For Covid 19, An Emotional Singer Malavika Gives Clarity On Rumours About SPB And Her Health
- Popular Actor Tested Positive For Covid 19, Announced On His Birthday | தனது 60 வயதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிவித்த பிரபல நடிக
- Popular Singer Tested Positive For Covid 19 Ft Sunitha | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி வீடியோ பகிர்ந்து உருக்கம்
- Famous Singer Tested Positive For Covid 19 And Reveals Where She Had Contracted It From Ft Sunitha
- After Director Tests Positive For Covid 19; Shares Pregnant Wife-actress' Test Results Ft Raj Chakraborty And Subhashree Ganguly
- Popular Tamil Actor Who Was Admitted To The Hospital Owing To Covid 19, Shares His Latest Test Results Ft Karunas
- கொரோனா ரிசல்ட் பற்றி பதிவிட்ட நடிகை | Famous Actress Shares Her COVID Test Result
- Popular Actress’ Post Turns Head - I Lost My Virginity To The Covid Test Ft Kubbra Sait
- After Young Actress, Her Sister-actress Too Tests Positive For Covid 19 Ft Rupali Suri
- After Actress, Sister Too Tests Positive For Covid 19 Ft Natasha Suri | பிரபல நடிகை கொரோனா பாதித்துள்ள நிலையில் அவரது தங்கைக்கும் கொரோனா
- நடிகர் எஸ்.பி.பி கவலைக்கிடம் என தகவல் | Singer S.P.Balasubrahmanyam Is In Critical Condition After Covid Positive