www.garudabazaar.com

''சுரேஷ் Fake-ஆ இருக்காரு.., ரியோ-க்கு ஒரு விஷயம் புரியல..'' - கிழித்து தொங்கவிட்ட டேனி!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து நடிகரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான டேனி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

பிக்பாஸ் பற்றி பேசும் டேனி | Actor danny opens on biggboss 4 and rio suresh other contestants

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் பற்றி பேசும் டேனி | Actor danny opens on biggboss 4 and rio suresh other contestants

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட டேனி, இந்த சீசன் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் நடிகர் ரியோவின் ரீசன்ட் கோபம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, ''ரியோவுக்கு ஒரு குழப்பம் இருக்கிறது. அவர் தன்னை எப்படி வெளியில் காட்டி கொள்வது என அவருக்கு புரியவில்லை. தன்னை நகைச்சுவையானவராக காட்டி கொள்ள வேண்டுமா, அல்லது ஒரு பொறுப்பானவராக காட்டிக்கொள்ள வேண்டுமா..? என்று அவர் குழப்பத்தில் இருக்கிறார்'' என அவர் தெரிவித்தார். 

மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி கொஞ்சம் போலியாக நடிப்பது போல இருப்பதாகவும் டேனி தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

''சுரேஷ் FAKE-ஆ இருக்காரு.., ரியோ-க்கு ஒரு விஷயம் புரியல..'' - கிழித்து தொங்கவிட்ட டேனி!!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் பற்றி பேசும் டேனி | Actor danny opens on biggboss 4 and rio suresh other contestants

People looking for online information on BiggBoss 4 Tamil, Danny, Rio Raj, Suresh Chakravarthy will find this news story useful.