www.garudabazaar.com

கமலிடமே அந்த கேள்வியா..?!, ஷிவானிக்கு மீண்டும் Heart-Break.!! - பிக்பாஸ் போட்டியில் செம Fun.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | biggboss 4 tamil latest promo ft rio raj and shivani

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கமல் பட வசனமான, What is the procedure to change the room என நகைச்சுவையாக ஆரம்பிக்கும் ரியோ ராஜ், அடுத்ததாக ஷிவானிக்கு Heart Break வழங்குவது போலவும் இந்த புரொமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | biggboss 4 tamil latest promo ft rio raj and shivani

 

கமலிடமே அந்த கேள்வியா..?!, ஷிவானிக்கு மீண்டும் HEART-BREAK.!! - பிக்பாஸ் போட்டியில் செம FUN. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | biggboss 4 tamil latest promo ft rio raj and shivani

People looking for online information on BiggBoss 4 Tamil, Rio Raj, Shivani Narayanan will find this news story useful.