மாஸ்டர் : 17 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் இணைந்த பிரபல பாடகர்.. 'மாஸ்டர்' பாடல்கள் லிஸ்ட் இதோ ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று (15.03.2020) நடக்க இருக்கிறது.

விஜய் மாஸ்டர் படத்தில் 17 ஆண்டுகள் பின்பு இணைந்த பிரபல பாடகர் Popular Singer Joins In Vijay Master Film After 17 Years

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பாடல்கள் லிஸ்ட் கசிந்து உள்ளது. இதுவரை மாசற்ற திரைப்படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் மற்றும் வாத்தி ரெய்டு ஆகிய பாடல்கள் வெளியாகி உள்ளது. மூன்று பாடல்களுமே வெளியான கொஞ்ச நேரத்தில் மில்லியன் பார்வைகளை அள்ளியது. ரசிகர்கள் இந்த பாடல்களை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளாராம். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor