இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்குள் ஒன்றான அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம் திரைப்படம் உலகமெங்கும் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
![Avengers End game special look Video out now Avengers End game special look Video out now](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/avengers-end-game-special-look-video-out-now-photos-pictures-stills.png)
அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தை ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்க, மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தின் விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல் ஆன்தம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்பெஷல் லுக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
VIDEO : அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம் படத்தின் ஸ்பெஷல் லுக் இதோ ! வீடியோ