ஆலியா பட்-ன் பிரம்மாண்ட ‘கலங்க்’ டிரைலர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், மாதுரி தீக்ஷித், ஆதித்ய ராய் கபூர், வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள காதல் படமான ‘கலங்க்’ திரைப்படத்திரன் டிரைலர் வெளியாகியுள்ளது.

Alia Bhatt, Sanjay Dutt, Madhuri Dixit, Varun Dawan starrer Kalank Trailer is out now

தர்மா புரொடக்ஷன்ஸ் சாஎர்பில் கரண் ஜோகர், சஜித் நடியாத்வாலா, ஹிரோ யஷ், அபூர்வா மேத்தா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை ‘ஜோதா அக்பர்’ படத்தை இயக்கிய அபிஷேக் வர்மன் இயக்கியுள்ளார்.

ப்ரீதம் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

‘கலங்க்’ திரைப்படம் வரும் ஏப்.17ம் தேதி ரிலீசாகவுள்ளது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பான காலக்கட்டத்தில் இருந்த ஆழமான காதல் கதையை கூறும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

ஆலியா பட்-ன் பிரம்மாண்ட ‘கலங்க்’ டிரைலர் இதோ வீடியோ