இது 'அட்டாக் பண்ற பூனை'... 'அட்டகாசமான பூனை'... 'அசத்தலான பூனை'... இது 'ட்டிரெண்டிங்கான பூனை'... தலைவன் 'உச்சா' போற 'அழகே அழகு'... '34 லட்சம்' பேர் பார்த்த 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 03, 2020 09:04 PM

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தி உச்சா போன பூனையின் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. இந்த வீடியோவை இதுவரை 34 லட்சம் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர்.

Viral Video of a cat using a Western toilet - Twitter Trending

செல்லப்பிராணிகள் விளையாட்டுத் தனமாக எது செய்தாலும் அதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அத்தகைய செல்லப்பிராணிகள்  செய்யும் குறும்புகளை பலரும் வீடியோவாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பூனை வளர்க்கும் பெட் பிரியர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பூனை வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 3.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகியுள்ளது. மேலும் 50.9K ரீ ட்வீட்டையும் பெற்று ட்விட்டரை கலக்கி வருகிறது.

 

Tags : #TRENDING CAT #VIRAL VIDEO #WESTERN TOILET #3.4 MILLION VIEWERS