'போட்ட திட்டத்தை லாவகமாக முடிச்சிட்டு எஸ்கேப்...' 'லபக்னு புடிச்சு லாக் செய்த சாண்டா கிளாஸ்...' - அப்புறம் தான் விசயமே தெரிஞ்சுது...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் காரைத் திருடியவர்களை சாண்டா கிளாஸ் வேடத்தில் சென்று போலீஸ் சுற்றி வளைத்தனர்.

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கும் ஒரு பெரிய வணிக வளாகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தன் காரை நிறுத்தி வைத்து உள்ளே சென்றுள்ளார். மேலும் ஷாப்பிங் முடிந்து வெளியே வந்து பார்க்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடன் ஒருவன் லாவகமாக எடுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி காவலர்கள், இது கிறுஸ்துமஸ் காலம் என்பதால் காவல்துறையினர் சாண்டா கிளாஸ் வேடமணிந்து துப்பாக்கி முனையில் அவர்களைச் சுற்றி வளைத்தனர் மேலும் இந்த திருட்டில் திருடனின் நண்பர் ஒருவருக்கும் பங்கிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் சாண்டா கிளாஸ் திருடனை மடக்கி பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
Tags : #SANTA CLAUS #CAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Us stole the car Santa Claus and surrounded by police | World News.