VIDEO : 'தூங்கிட்டு' இருக்குறப்போ,,.. 'பொண்ணோட' வயித்துக்குள்ள போயிருக்கு,,.. "என்ன தான் இருக்குன்னு பார்த்தப்போ 'ஷாக்கிங்' மோடிற்கே சென்ற 'மருத்துவர்கள்'"!!!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா பகுதியை அடுத்த டஜிகிஸ்தான் அருகே அமைந்துள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அவர் தூங்கி எழுந்த போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது.
இதனால் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த பெண்ணை பரிசோதனை செய்த போது, அவரது வயிற்றுப் பகுதியில் ஏதோ இருப்பதை உணர்ந்து கொண்டனர். தொடர்ந்து, அவரை மயக்க நிலையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சையை மேற்கொண்டனர். அதன்பின் அவரது தொண்டை வழியாக டியூப் ஒன்றை செலுத்திய மருத்துவர்கள், அவரது வயற்றில் இருந்து சுமார் 4 அடி நீள பாம்பு ஒன்றை வெளியில் எடுத்தனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வீடியோவில், பெண்ணுக்கு பரிசோதனை செய்யும் மருத்துவர் ஒருவர், 'என்ன என்று பார்ப்போம்' என கூறிக் கொண்டே வெளியே எடுத்த போது பாம்பு இருப்பதை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
زحف عبر فمها أثناء نومها.. فيديو مروع للحظة سحب ثعبان من حلق امرأة https://t.co/6iUSk3oU2U#البيان_القارئ_دائما pic.twitter.com/3Q1YiYdV7R
— صحيفة البيان (@AlBayanNews) August 31, 2020