'ஆப்பிள் ஐ-போன் வாங்கணும்...' ரேட் ரொம்ப ஜாஸ்தி...! 'யோசிக்க டைம் இல்ல...' பணத்துக்காக தன்னோட 'அந்த உறுப்பை' விற்ற இளைஞர்...! - இதெல்லாம் ரொம்ப டூ மச்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆப்பிள் செல்போன் வாங்க ஆசைப்பட்டு தனது கிட்னியை விற்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த 25 வயதான வாங் ஷாங்கன் என்னும் இளைஞர் விற்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் வாங்குவதை தன் கனவாக வெய்திருந்துள்ளார்.
இந்நிலையில் ஆப்பிள் போன் கள்ள சந்தையில் விற்பது குறித்து தெரியவந்த நிலையில், செல்போன் வாங்க காசு திரட்டியுள்ளார். ஐ-போன் விற்கும் விலைக்கு தன்னிடம் இருக்கும் பணம் பற்றது என்பதை உணர்ந்து, அந்த இளைஞர் தனது கிட்னியையே விற்கும் நிலைக்கு சென்றுள்ளார்.
செல்போன் மோகத்திற்காக தன் கிட்னியை விற்றநிலையில், தற்போது உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபரீத சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைராலாகி வருகிறது. ஒரு பொருளை கிட்னியை விற்றாவது வாங்க வேண்டும் என்ற திரைப்பட காமெடி நடைமுறையில் வருத்தமளிக்கும் வகையில் உள்ளதென பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.