மதுரையில் 2 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு எண்ணிக்கை!.. ராமநாதபுரத்தில் இன்று 83 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 461 ( இன்று 3)
செங்கல்பட்டு - 5,051 ( இன்று 183)
சென்னை - 53,762 ( இன்று 1,992)
கோவை - 460 ( இன்று 32)
கடலூர் - 982 ( இன்று 39)
தர்மபுரி - 69 ( இன்று 7)
திண்டுக்கல் - 370 ( இன்று 5)
ஈரோடு - 124 ( இன்று 10)
கள்ளக்குறிச்சி - 707 ( இன்று 169)
காஞ்சிபுரம் - 1,791 ( இன்று 92)
கன்னியாகுமரி - 328 ( இன்று 24)
கரூர் - 136
கிருஷ்ணகிரி - 110
மதுரை - 1,995 ( இன்று 284)
நாகப்பட்டினம் - 250 ( இன்று 14)
நாமக்கல் - 97 ( இன்று 2)
நீலகிரி - 71 ( இன்று 5)
பெரம்பலூர் - 162 ( இன்று 1)
புதுக்கோட்டை - 167 ( இன்று 36)
ராமநாதபுரம் - 742 ( இன்று 93)
ராணிப்பேட்டை - 730 ( இன்று 10)
சேலம் - 710 ( இன்று 109)
சிவகங்கை - 168 ( இன்று 27)
தென்காசி - 332 ( இன்று 29)
தஞ்சாவூர் - 420 ( இன்று 23)
தேனி - 575 ( இன்று 62)
திருப்பத்தூர் - 138 ( இன்று 24)
திருவள்ளூர் - 3,524 ( இன்று 99)
திருவண்ணாமலை - 1,767 ( இன்று 142)
திருவாரூர் - 428 ( இன்று 87)
தூத்துக்குடி - 866 ( இன்று 34)
திருநெல்வேலி - 744 ( இன்று 22)
திருப்பூர் - 150 ( இன்று 3)
திருச்சி - 546 ( இன்று 43)
வேலூர் - 1,095 ( இன்று 85)
விழுப்புரம் - 814 ( இன்று 47)
விருதுநகர் - 363 ( இன்று 61)