தென் மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா!.. விருதுநகரில் 360 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jul 21, 2020 07:09 PM

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

tamil nadu district wise breakup of covid19 cases as on july 21

அரியலூர் - 684 ( இன்று 37)     

செங்கல்பட்டு - 10,289 ( இன்று 256)

சென்னை - 88,377 ( இன்று 1,130)

கோவை - 2,359 ( இன்று 176) 

கடலூர் - 1,921 ( இன்று 58) 

தர்மபுரி - 488 ( இன்று 6) 

திண்டுக்கல் - 1,725 ( இன்று 45)

ஈரோடு - 512 ( இன்று 3)

கள்ளக்குறிச்சி - 2,435 ( இன்று 47)

காஞ்சிபுரம் - 5,362 ( இன்று 262)

கன்னியாகுமரி - 2,568 ( இன்று 159)

கரூர் - 293 ( இன்று 24)

கிருஷ்ணகிரி - 451 ( இன்று 37)     

மதுரை - 8,517 ( இன்று 158)

நாகப்பட்டினம் - 466 ( இன்று 42)

நாமக்கல் - 353 ( இன்று 12)    

நீலகிரி - 516 ( இன்று 2)

பெரம்பலூர் - 233 ( இன்று 12)   

புதுக்கோட்டை - 1,127 ( இன்று 40)  

ராமநாதபுரம் - 2,603 ( இன்று 78)

ராணிப்பேட்டை - 2,370 ( இன்று 173)

சேலம் - 2,459 ( இன்று 85)

சிவகங்கை - 1,687 ( இன்று 77) 

தென்காசி - 1,259 ( இன்று 54)

தஞ்சாவூர் - 1,316 ( இன்று 71)

தேனி - 2,732 ( இன்று 131)

திருப்பத்தூர் - 599 ( இன்று 31)  

திருவள்ளூர் - 9,774 ( இன்று 366)

திருவண்ணாமலை - 4,233 ( இன்று 163)

திருவாரூர் - 1,014 ( இன்று 73)

தூத்துக்குடி - 3,914 ( இன்று 269)

திருநெல்வேலி - 2,851 ( இன்று 77)

திருப்பூர் - 541 ( இன்று 31) 

திருச்சி - 2,470 ( இன்று 127)

வேலூர் - 4,226 ( இன்று 160)

விழுப்புரம் - 2,396 ( இன்று 97)

விருதுநகர் - 3,924 ( இன்று 360)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil nadu district wise breakup of covid19 cases as on july 21 | Tamil Nadu News.