சேலத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா!.. திருச்சியில் மொத்த பாதிப்பு 5,654 ஆக உயர்வு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 1,642 ( இன்று 69)
செங்கல்பட்டு - 20,080 ( இன்று 437)
சென்னை - 1,14,260 ( இன்று 1,187)
கோவை - 8,274 ( இன்று 385)
கடலூர் - 6,165 ( இன்று 221)
தர்மபுரி - 969 ( இன்று 39)
திண்டுக்கல் - 4,524 ( இன்று 138)
ஈரோடு - 1,334 ( இன்று 128)
கள்ளக்குறிச்சி - 4,776 ( இன்று 30)
காஞ்சிபுரம் - 13,409 ( இன்று 315)
கன்னியாகுமரி - 7,178 ( இன்று 128)
கரூர் - 939 ( இன்று 14)
கிருஷ்ணகிரி - 1,552 ( இன்று 12)
மதுரை - 12,561 ( இன்று 46)
நாகப்பட்டினம் - 1,422 ( இன்று 34)
நாமக்கல் - 1,144 ( இன்று 30)
நீலகிரி - 1,010 ( இன்று 18)
பெரம்பலூர் - 863 ( இன்று 24)
புதுக்கோட்டை - 3,818 ( இன்று 155)
ராமநாதபுரம் - 3,898 ( இன்று 57)
ராணிப்பேட்டை - 7,963 ( இன்று 178)
சேலம் - 5,537 ( இன்று 191)
சிவகங்கை - 3,271 ( இன்று 70)
தென்காசி - 3,725 ( இன்று 93)
தஞ்சாவூர் - 4,652 ( இன்று 88)
தேனி - 9,489 ( இன்று 367)
திருப்பத்தூர் - 1,932 ( இன்று 63)
திருவள்ளூர் - 18,958 ( இன்று 495)
திருவண்ணாமலை - 8,514 ( இன்று 81)
திருவாரூர் - 2,202 ( இன்று 56)
தூத்துக்குடி - 9,790 ( இன்று 60)
திருநெல்வேலி - 7,229 ( இன்று 117)
திருப்பூர் - 1,431 ( இன்று 53)
திருச்சி - 5,654 ( இன்று 106)
வேலூர் - 8,078 ( இன்று 178)
விழுப்புரம் - 5,033 ( இன்று 127)
விருதுநகர் - 10,938 ( இன்று 90)