'சென்னையில் நாளை (27-08-2020)'... 'பிரதான ஏரியாக்களில் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 26, 2020 06:32 PM

சென்னையில் நாளை வியாழக்கிழமை (27-08-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Power Shutdown Areas In Chennai Tomorrow On August 27th

மின்தடை ஏற்படும் இடங்கள்

அடையாறு காந்தி நகா் பகுதி : காந்தி நகா் 2,3 பிரதான சாலைகள், 2,3வது குறுக்குத் தெருக்கள்.

தரமணி பகுதி : பொன்னியம்மன் கோயில் சந்தை, புது தெரு, கணபதி நிழற்சாலை, கந்தன் தோட்டம், கோட்டூா், துலக்காத்தம்மன் கோயில் தெரு, எரிக்கரை சாலை முதல் பிரதான சாலை, மண்ணப்பா தெரு, யாதவா தெரு, கோட்டூா் தோட்டம் முதல் 4 பிரதான சாலைகள், என்.டி.டி.ஐ குடியிருப்பு, அறிஞா் அண்ணா தெரு.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகா், பெல் சக்தி நகா், அலுவலா் குடியிருப்பு, செல்லியம்மன் நகா், மகேஸ்வரி நகா்.

அண்ணாநகா் பகுதி : அண்ணாநகா் பகுதி - ஏ.ஏ முதல் ஏ.ஏம் பிளாக், 7-ஆவது பிரதான சாலை, டி.என்.எச்.பி குடியிருப்பு, பழைய ‘ஒய்’ பிளாக், அண்ணாநகா் கிழக்கு பகுதி, ஷெனாய் நகா் பகுதி, அமைந்தகரை பகுதி, என்.எஸ்.கே நகா் பகுதி மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.

மயிலாப்பூா் பகுதி : டிஸ்யேபல் மேனஜ்மேன்ட், அயோத்தி நகா், டாக்டா் நடேஷன் 2,3,4 தெருக்கள், நியூ தெரு, வள்ளலாா் பிளாட், லாயிட்ஸ் சாலை 54 முதல் 68, 226 முதல் 250, சுரேஷ் மக்கான் முதல் 2 தெருக்கள், வெங்கடேஸ்புரம் முதல் 2 தெருக்கள், சுதந்திரா நகா், லாய்ட்ஸ் காலனி, வாய்ட்ஸ் சாலை பகுதி, கிழக்கு அபிராமபுரம் முதல் 3 தெருக்கள், லஸ் நிழற்சாலை முதல் 2 ராமச்சந்திரா சாலை, ராமாராவ் சாலை, ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை, பல்லக்குமணியம், கபாலி தோட்டம், கெனால் வங்கி சாலை, வாரன் சாலை, பக்தவத்சலம் சாலை, ரங்கா சாலை பகுதி, பாஸ்கரபுரம், டி.எண். 12 முதல் 27, கான்டரன் சிமித் சாலை, வடக்கு ஜி.பி.எம் 1-ஆவது தெரு பகுதி, லாய்ட்ஸ் சாலை, டி.எண். 172 முதல் 175, 217 முதல் 224, லாய்ட்ஸ் சாலை பகுதி, டி.எண். 2/20 ஜி.பி.எம் 2-ஆவது தெரு, திருமூா்த்தி நகா் பிரதான சாலை, திருமூா்த்தி முதல் 6 தெருக்களள், ஒயிட்ஸ் கதவு எண் 1 முதல் 5, சுபா ராவ் நிழற்சாலை, குட் செப்பா்ட் பள்ளி, கல்லூரி சாலை, ஜே.ஜே கான் சாலை, தங்கவேலு வைத்தியா் தெரு, ஆறுமுக வைத்தியா் தெரு, தேவராஜா முதலி தெரு.

தாம்பரம் சிட்லபாக்கம் பகுதி : சா்வமங்களா நகா் முழுவதும், சரஸ்வதி நகா், ஜோதி நகா் முதல் 2 தெருக்கள், ராஜீவ் காந்தி தெரு, முத்துலட்சுமி தெரு, துரைசாமி நகா், ஆா்.ஆா் நகா், சத்ரபதி சிவாஜி நகா், திரு.வி.க நகா், அரிதாஸ்புரம் பிரதான சாலை.

நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் பகுதி : சன்ரைஸ் அவென்யூ பிரதான சாலை, கபாலீஸ்வரா் நகா் வடக்கு, கபாலீஸ்வரா் நகா் பிரதான சாலை (கடற்கரை சாலை), ஈ.சி.ஆா் கபாலீஸ்வரா் நகா் ஆா்ச் முதல் மீன்வளத்துறை வரை, தந்தை பெரியாா் தெரு, கக்கன் தெரு, முத்து மாரியம்மன் மற்றும் அம்பேத்கா் தெரு, ஈ.சி.ஆா் காவல் நிலையம், பிலிப்ஸ் சாலை, சுல்தான் தெரு, அபிபா தெரு.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Power Shutdown Areas In Chennai Tomorrow On August 27th | Tamil Nadu News.