கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்... தமிழக 'தலைநகரத்துக்கு' கிடைத்த நல்ல செய்தி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜூன் 14-ம் தேதிக்கு பின் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-க்கு குறைவாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறித்து கீழே காணலாம்
தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-
1. அரியலூர் - 51
2. சென்னை - 984
3. செங்கல்பட்டு - 319
4. கோவை - 228
5. கடலூர் - 212
6. தருமபுரி - 16
7. திண்டுக்கல் - 134
8. ஈரோடு - 67
9. கள்ளக்குறிச்சி - 139
10. காஞ்சிபுரம் - 166
11. கன்னியாகுமரி - 187
12. கரூர் - 26
13. கிருஷ்ணகிரி - 46
14. மதுரை- 109
15. நாகப்பட்டினம்- 78
16. நாமக்கல் - 34
17. நீலகிரி - 13
18. பெரம்பலூர் - 69
19. புதுக்கோட்டை - 173
20. ராமநாதபுரம் - 43
21. ராணிப்பேட்டை - 253
22. சேலம் - 168
23. சிவகங்கை - 64
24. தென்காசி - 117
25. தஞ்சாவூர் - 217
26. தேனி - 351
27. திருப்பத்தூர் - 66
28. திருவள்ளூர் - 388
29. திருவண்ணமலை - 252
30. திருவாரூர் - 44
31. தூத்துக்குடி - 195
32. திருநெல்வேலி - 200
33. திருப்பூர் - 31
34. திருச்சி - 105
35. வேலூர் - 158
36. விழுப்புரம் - 73
37. விருதுநகர் - 101