வெறித்தனம்.. என் 'தளபதி' தான் தூளு.. யாருப்பா இந்த சுட்டி?.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 20, 2019 08:02 PM

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படம் வருகின்ற 25-ம் தேதி வெளியாகிறது. இதில் விஜயுடன் இணைந்து முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Child singing Vijay\'s Verithanam song, video goes viral

இந்தநிலையில் குட்டி பாப்பா ஒன்று வெறித்தனம் பாடலை அழகாக பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில்  பகிர,வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags : #VIJAY