"அடடா, இவரு என்ன இந்த பக்கம்??,.." 'ஐபிஎல்' 'இறுதி' போட்டியைக் காண வந்த 'நடிகர்',,.. வைரலாகும் 'புகைப்படம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், முதலிலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியை மீட்டு வருகின்றனர்.
Mohanlal in Dream 11 IPL FINA💥 @Mohanlal 💕 #Mohanlal #IPLfinal #ipl2020 #Dream11IPLFinal #Dream11IPL #iplfinal2020 #dream112020 #Lalettan pic.twitter.com/7cQ9i2LTCW
— Dhruv S Chandra (@dhruvschandra) November 10, 2020
இதனிடையே, ஐபிஎல் இறுதி போட்டியைக் காண வேண்டி மலையாள சூப்பர்ஸ்டாரான நடிகர் மோகன்லால் வந்துள்ளார். அவரை பல முறை போட்டிக்கு இடையே காண்பித்ததால் அவரது ரசிகர்கள் மிகவும் குதூகலத்தில் உள்ளனர். இதன் காரணமாக, அவர் மைதானத்திற்கு அருகே நிற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து வரும் நிலையில், அதிகம் வைரலாகி வருகிறது.
IPL 2020 finals:
Mohanlal spotted at UAE stadium for DC vs MI match#Mohanlal #IPL #IPL2020#MumbaiIndians #DCvRCB pic.twitter.com/RhvBrns1Z6
— 🕉️ LionHeart🚩🦁 (@SaffronSenaa) November 10, 2020
Ettan 🤩❤️#IPLfinal #IPL2020final #Mohanlal @Mohanlal https://t.co/A04BtuBw88
— AARAMTHAMBURAN MFC (@_AMFCOFFICIAL) November 10, 2020
Again 🔥@Mohanlal #Mohanlal #Drishyam2 #Marakkar @Mohanlal #Lalettan#IPLfinal pic.twitter.com/RzpbeMX4uB
— BEN K MATHEW (@BENKMATHEW) November 10, 2020
#Lalettan in #IPLfinal #Mohanlal #Drishyam2 #IPL2020final pic.twitter.com/CdnXSX0nv4
— Amal Biju (@AmalBijusin1999) November 10, 2020
Again 🔥🔥🔥#Mohanlal @Mohanlal #Lalettan #Marakkar #Drishyam2 #IPLfinal pic.twitter.com/kqOqn8I4Ej
— BEN K MATHEW (@BENKMATHEW) November 10, 2020
Lalettan at the stadium for #IPLfinal 🤩🤩🤩#Mohanlal @Mohanlal #IPL2020final #IPL2020 #MIvsDC #DCvMI pic.twitter.com/v60MOVZKz4
— Vijay🇮🇳 (@iamvijaymannai) November 10, 2020

மற்ற செய்திகள்
