பஞ்சாப் வீரர்களின் 'சம்பள' விவரம் ... புது 'கேப்டனோட' சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 24, 2019 11:48 PM

கடந்த 19-ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி புதிதாக 9 வீரர்களை அணியில் எடுத்தது. தற்போது பஞ்சாப் அணியில் உள்ள மொத்த வீரர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. இதில் உள்நாட்டு வீரர்கள் 17 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 8 பேரும் இடம்பெற்று உள்ளனர். பஞ்சாப் அணி கைவசம் தற்போது 16.50 கோடிகள் மீதமுள்ளது.

KXIP players and their salaries for 2020 season, details

சமீபத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலை அந்த அணி அறிவித்துள்ளது. இதன் வழியாக அஸ்வினுக்கு பிறகு அணியின் கேப்டன் யார்? என்ற கேள்விக்கு பஞ்சாப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பஞ்சாப் அணியில் புதிய கேப்டன் ராகுல் தான் அந்த அணியின் அதிகம் சம்பளம் வாங்கும் வீரராக திகழ்கிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 10.75 கோடிகளுடன் இருக்க, 3-வது இடத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டான் காட்ரெல் 8.50 கோடிகளுடன் பிடித்திருக்கிறார்.

பஞ்சாப் அணி வீரர்களின் சம்பள விவரம்:

1.கே.எல்.ராகுல் - 11 கோடி

2.கிளென் மேக்ஸ்வெல் - 10.75 கோடி

3.ஷெல்டான் காட்ரெல் - 8.50 கோடி

4.கிருஷ்ணப்பா கவுதம் - 6.20 கோடி

5. கருண் நாயர் - 5.60 கோடி

6. முகம்மது ஷமி - 4.80 கோடி

7. நிக்கோலஸ் பூரான் - 4.20 கோடி

8. முஜீப் உர் ரஹ்மான் - 4 கோடி

9. கிறிஸ் ஜோர்டான் - 3 கோடி

10. கிறிஸ் கெயில் - 2 கோடி

11. ரவி பிஸ்னோய் - 2 கோடி

12. மன்தீப் சிங் - 1.40 கோடி

13. மயங்க் அகர்வால் - 1 கோடி '

14. ஹர்டஸ் வில்ஜோன் - 0.75 லட்சம்

15. பிரப்சிம்ரன் சிங் - 0.55

16. தீபக் ஹூடா - 50 லட்சம்

17. ஜேம்ஸ் நீசம் - 0.50 லட்சம்

18. தர்ஷன் நல்கண்டே - 0.30 லட்சம்

19. சர்பராஸ் கான் - 0.25 லட்சம்

20. அர்ஷிதீப் சிங் - 0.20 லட்சம்

21. ஹர்பிரீத் பரார் - 0.20 லட்சம்

22. இஷான் போரேல் - 0.20 லட்சம்

23. ஜெகதீசா சுச்சித் - 0.20 லட்சம்

24. முருகன் அஸ்வின் - 0.20 லட்சம்

25. தஜீந்தர் திலோன் - 0.20 லட்சம்