இது.. ‘அட்ராக்ட்’ பண்ற கோலி... ‘அட்டகாசமான’ கோலி.... ’அசாத்திய’ கோலி... இது ‘அசால்ட்’ பண்ற கோலி! அடுத்த ரெக்கார்ட் பிரேக்கிங் சாதனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Feb 18, 2020 12:42 PM

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன், அதாவது 5 கோடி பேர் பின் தொடருகின்றனர்.

kohli is in top after getting 5 million followers in instagram

இத்தனை பேர் இன்ஸ்டாகிராமில் ஒருவரை பின் தொடருவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. தனது கணக்கில் கோலி தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் தொடங்கி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவிலேயே அதிக ஃபாலோயர்களை

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy new year from us to each and every one of you. God bless you all. 🙏❤️😇

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிதான் பெற்றுள்ளார். இதேபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 34.5 மில்லியன் கோடி ஃபாலோயர்களுடன் 8-ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.