இதான் அந்த பிறந்தநாள் பரிசா? கே.கே.ஆரின் ரவுடி பேபியான ரஸலுக்கு தங்களது ஸ்டைலில் கிப்ட் கொடுத்த சக வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | Apr 29, 2019 05:38 PM

கொல்கத்தா அணி வீரர் ரஸல் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார்.

kkr player celebrates his birthday after beating MI in the ipl league

12 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த லீக் தொடரில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதினர். இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணி வீரர்கள் ரஸலின் 31வது பிறந்தநாளை இரவு ட்ரெஸ்சிங் ரூமில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது சக வீரரான பிராத்வெயிட் ரசலிடம் தனது ரவுடித்தனத்தை செல்லமாக வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், ரஸலுக்கு பிறந்தநாள் பரிசாக அவரின் சக விண்டீஸ் வீரர் பிராத்வெயிட் ரஸசலை பிடித்துகொள்ள, கொல்கத்தா அணியின் மற்ற வீரர்கள் கேக்கை ரஸல் முகம் முழுவதும் பூசி தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags : #IPL2019 #KOLKATA-KNIGHT-RIDERS #RUSSELL #BIRTHDAY