என் 'எடத்துக்குள்ள' வந்து எனக்கே ஸ்கெட்ச்சா...! ஒத்தையா வந்தாலும், ஒட்டுமொத்தமா வந்தாலும்... வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 23, 2020 04:15 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகே அமைந்துள்ளது ரந்தம்பூர் தேசியப் பூங்கா. இங்கு புலிகள், சிறுத்தைகள், மான்கள் மிகுதியாக வாழ்கின்றன. இந்த பூங்காவில் புலி ஒன்று கரடியை அடித்து சாப்பிட அருகில் சென்றுள்ளது.

Come to the place the bear that fled the tiger!

சுதாரித்து கொண்ட கரடி எதிர்த்து நின்று புலியை விரட்டியடித்தது. புலியை காக்க வந்த மற்றொரு புலியையும் கரடி ஓட ஓட விரட்டியது. இந்த வீடியோவை பார்க்கும்போது என் இடத்துக்குள்ள என்ன மீறி எவனும் வர முடியாது என்பது போல் கரடியின் செயல் இருந்தது.

இந்த சம்பவத்தை ஜார்கண்ட் மாநில ராஜ்யசபா எம்.பி பரிமல் நாத்வானி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Tags : #TIGER