விஜய் சேதுபதி வெளியிட்ட வித்தியாசமான வீடியோ சாங்..!! - 'ப்பா...யாருப்பா இந்த Lyric Writer.?!!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை விஜய் சேதுபதி தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளார். 

விஜய் சேதுபதி வெளியிட்ட வித்தியாசமான பாடல் | vijay sethupathi releases devdas brothers roatula video song

Etcetra Entertaintment நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'தேவதாஸ் பிரதர்ஸ்'. கே.ஜானகிராமன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், துருவ், ஷில்பா மஞ்சுநாத், சஞ்சிதா ஷெட்டி, அஜய் பிரசாத், பால சரவணன், மெட்ராஸ் ஜானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரண் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். ரோட்டுல எனும் இப்பாடலை இயக்குநர் ஜானகிராமனே எழுதியுள்ளார். Why this Kolaveri பாடலை போல, புதுமையான வரிகளை கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படம் நான்கு காதலர்களை பற்றிய கதையை மையப்படுத்தி, ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. 

 

விஜய் சேதுபதி வெளியிட்ட வித்தியாசமான வீடியோ சாங்..!! - 'ப்பா...யாருப்பா இந்த LYRIC WRITER.?!!' வீடியோ

விஜய் சேதுபதி வெளியிட்ட வித்தியாசமான பாடல் | vijay sethupathi releases devdas brothers roatula video song

People looking for online information on Bala Saravanan, Devadas Brothers, Roatula video song, Sanchita Shetty, Shilpa Manjunath will find this news story useful.