HOT! சிம்பு பட நடிகையா இது?.... நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... வைரலாகும் புதிய வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை வேதிகா. கடந்த வருடம் நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா-3 படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் டான்ஸ் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகிறது.

சிம்பு பட நடிகையின் வெறித்தனமான நடன வீடியோ வைரல் popular simbu actress new dance video goes viral

சில பாடல்களுக்கு அவரது வெறித்தனமான நடன அசைவுகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் அவர் சமீபத்தில் நடன பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர் கைகளில் தற்போது இருக்கும் படங்கள் தமிழில் வினோதன், கன்னட மொழியில் 'ஹோம் மினிஸ்டர்' போன்ற படங்கள் தற்போது அவர் கைவசம் இருக்கிறது. மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் 'ஜங்கிள்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக..!

HOT! சிம்பு பட நடிகையா இது?.... நம்ம ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... வைரலாகும் புதிய வீடியோ...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு பட நடிகையின் வெறித்தனமான நடன வீடியோ வைரல் popular simbu actress new dance video goes viral

People looking for online information on Corona, Dance, Lockdown, Vedhika will find this news story useful.