OFFICIAL : தளபதி விஜய்யின் மாஸ்டர்...வெளியான முக்கிய அறிவிப்பு... சீக்கிரம் ரெடியாகிடும் போலயே...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன், சாந்தனு, ரமேஷ் திலக், அர்ஜுன் தாஸ் போன்ற பலர் படத்தில் நடிக்கின்றனர். பாடல்கள் அனைத்தும் செம ஹிட் கொடுத்து மரண வெயிட்டிங்கை உருவாக்கியது.

தளபதி விஜய்யின் மாஸ்டர் வெளியான முக்கிய அறிவிப்பு official update from master distributor company during corona lockdown

இந்த படம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீசாவதாக இருந்தது. கொரோனா காரணமாக ரிலீஸ் காலவரையற்று   தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தளபதி ரசிகர்கள் மாஸ்டரின் டிரெய்லரையாவது எப்போது ரிலீஸ் செய்வார்கள் என்று காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் விநோயகஸ்தர் நிறுவனமான 'Seven Screen Studio' தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் என்று அழைக்கப்படும் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். அப்படியென்றால் சீக்கிரமே முழு படமும் ரெடியாகிவிடும் என்று தெரிகிறது. எனவே இந்த செய்தியை தளபதி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தளபதி விஜய்யின் மாஸ்டர் வெளியான முக்கிய அறிவிப்பு official update from master distributor company during corona lockdown

People looking for online information on Corona, Master, Seven Screen Studio, Vijay will find this news story useful.