நீ எதுக்கு அவனுக்கு லவ் லெட்டர் எழுதின..? ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 02, 2019 01:40 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பழைய போட்டியாளர்களாக வனிதா , சாக்ஷி , கஸ்தூரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக நுழைந்துள்ளார்.

தற்போது ஃபைனலுக்காக காத்துக்கொண்டிருக்கும் ஷெரினிடன் சன்டையிடுகிறார் வனிதா. உன்னால் தான் தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டான் என கூறி சண்டை போட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோவில் " நீ எதுக்கு அவனுக்கு லவ் லெட்டர் எழுதி கொடுத்த..? என முடிந்துபோன விஷயத்தை கேட்டு வம்பிழுக்கிறார். இதனால் ஷெரின் பாத்ரூமில் சென்று அழுகிறார்.. அவருக்கு சப்போர்ட்டாக கஸ்தூரியும் சாட்சியும் ஆதரவு சொல்கிறார்கள்.
நீ எதுக்கு அவனுக்கு லவ் லெட்டர் எழுதின..? ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ
Tags : Bigg Boss 3, Vanitha, Sakshi, Sherin, Vijay tv