பிக்பாஸ் வீட்டின் சூப்பர் சிங்கராக மாறிய முகின்! Promo Video இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 01, 2019 10:37 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கான டாஸ்குகள் விறுவிறுப்பாக செல்கின்றன.

பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் மற்றும் கவின் ஆகிய இருவரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதால் தற்போது மீதி இருக்கும் லாஸ்லியா, முகின், ஷெரின் மற்றும் சாண்டி ஆகிய நால்வரில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் முகினும் டைட்டிலை வெல்ல வாய்ப்பு வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதனை அடுத்து இன்று வெளியான முதல் புரமோ வீடியோவில் சூப்பர் சிங்கர் பாடகராக மாறிய முகின் ஒரு அருமையான பாடலை பாடுகிறார்
பிக்பாஸ் வீட்டின் சூப்பர் சிங்கராக மாறிய முகின்! PROMO VIDEO இதோ! வீடியோ
Tags : Sandy, Losliya, Sherin, Kamal Haasan, Mugen, Bigg Boss 3