தியானம் செய்யும் மீரா கலாய்க்கும் சாண்டி Promo Video இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 01, 2019 03:46 PM
பிக்பாஸில் இன்றுடன் 100 வது நாளில் அடியெடுத்து வைக்கிறார்கள் போட்டியாளர்கள். 16 பேருடன் தொடங்கிய இந்த பயணத்தில் தற்போது, சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் மற்றும் கவின் ஆகிய இருவரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதால் தற்போது மீதி இருக்கும் லாஸ்லியா, முகின், ஷெரின் மற்றும் சாண்டி ஆகிய நால்வரில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வந்துள்ளது. அதில் மீரா மிதுன் காலையில் தியானம் செய்துகொண்டிருக்கிறார்.
அதை கலாய்க்கும் விதத்தில் சாண்டி செம காமெடி செய்துள்ளார்.
தியானம் செய்யும் மீரா கலாய்க்கும் சாண்டி PROMO VIDEO இதோ! வீடியோ
Tags : Bigg Boss 3 tamil, Vijay tv, Hotstar, Meera, Sandy