www.garudabazaar.com

பிரபல நடிகையின் கணவர்., தூக்கு போட்டு தற்கொலை.! - அதிர்ச்சியில் நடிகை மற்றும் திரைத்துறையினர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இளம் நடிகர் தற்கொலை செய்து கொண்ட தகவல் | young actor aashutosh bhakre commits suicide in his home

மராத்தி மொழி சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருபவர் ஆஷுடோஷ் பாக்ரே. இவர் மராத்தியில் பிரபலமான Bhakar, Ichar Tarla Pakka உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் மராத்தியில் நடிகையாக இருக்கும் மயூரி தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் நேற்று நடிகர் அஷுடோஷ் பாக்ரே தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை பற்றிய ஒரு பதிவையும் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இத்தற்கொலைக்கான முழு காரணமும் தற்போது தெரியாததால், காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இளம் நடிகர் தற்கொலை செய்து கொண்ட தகவல் | young actor aashutosh bhakre commits suicide in his home

அண்மையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது மற்றொரு மராத்தி நடிகரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

இளம் நடிகர் தற்கொலை செய்து கொண்ட தகவல் | young actor aashutosh bhakre commits suicide in his home

People looking for online information on Aashutosh Bhakre, Mayuri Deshmukh, Suicide will find this news story useful.