www.garudabazaar.com

BREAKING - நடிகர் தனுஷுடன் அந்த படத்தில் மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்.! - இதோ ஒரு மாஸ் அறிவிப்பு.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

தனுஷ் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கும் தகவல் | Vijay's Master Actress to Join Dhanush Karthick Naren's D43

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடிக்கும் இவர், இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் தனுஷ் இணையவுள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனுஷ் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கும் தகவல் | Vijay's Master Actress to Join Dhanush Karthick Naren's D43

இந்நிலையில் நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் D43 படம் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம். நேற்று தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாளவிகா மோகனன், அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தனுஷ், தானும் அதை எதிர்ப்பார்ப்பதாக பதிவிட்டார். இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் தனுஷ் படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் படக்குழுவிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கும் தகவல் | Vijay's Master Actress to Join Dhanush Karthick Naren's D43

People looking for online information on D43, Dhanush, Karthick Naren, Malavika Mohanan will find this news story useful.