www.garudabazaar.com

பிரபல இளம் சீரியல் நடிகர் தற்கொலை - பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அடுத்தடுத்து வெளியாகும் பிரபலங்களின் மரண செய்திகள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை ஒருபுறம் அச்சுறுத்திக்கொண்டிருக்க இந்த செய்திகள் அவர்களை மேலும் துக்கப்படுத்தியுள்ளது.

Popular serial actor passes away by suicide ft Susheel Gowda | பிரபல டிவி நடிகர் தற்கொலை, ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் கன்னட சீரியல் நடிகர் சுஷீல் கௌடா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30 தான் ஆகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை  தெரியவில்லை.

இந்த செய்தி பிரபலகங்ள் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து சுஷீலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இளம் சீரியல் நடிகர் தற்கொலை - பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Popular serial actor passes away by suicide ft Susheel Gowda | பிரபல டிவி நடிகர் தற்கொலை, ரசிகர்கள் அதிர்ச்சி

People looking for online information on Susheel Gowda will find this news story useful.