www.garudabazaar.com

''கொரோனாவால இறந்துட்டாரு....'' - தகவல் பகிர்ந்து நடிகை அக்சரா ஹாசன் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகமே உயிர் கொல்லி நோயான கொரோனா வைரஸிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது. சாமான்யர்கள், பிரபலங்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரையும் இந்த வைரஸ் பாதித்து வருகிறது.

Akshara Haasan shares as she loses her coworker due to Covid 19 | கொரோனாவினால் உயிரிழந்த பணியாளர் குறித்து நடிகை அக்சரா சோகம்

இதன் ஒரு பகுதியாக நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்சரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''இந்த கொரோனா காலக்கட்டத்தில் நாம் நிறைய அழகான உயிர்களை இழந்துவிட்டோம்.

Akshara Haasan shares as she loses her coworker due to Covid 19 | கொரோனாவினால் உயிரிழந்த பணியாளர் குறித்து நடிகை அக்சரா சோகம்

'ஷமிதாப்' படத்தில் இருந்து என்னுடைய மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணி புரியும் எனது சகோதரர் சச்சின் தாதா (Sachin Dada) கொரோனாவால் மரணமடைந்தார். அவர் எப்பொழுதும் மகிழ்ச்சியான நேர்மறையான எண்ணம் கொண்டவர். மிகவும் திறமனையாவர் . மிகச்சிறந்த நண்பர்'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Akshara Haasan shares as she loses her coworker due to Covid 19 | கொரோனாவினால் உயிரிழந்த பணியாளர் குறித்து நடிகை அக்சரா சோகம்

People looking for online information on Akshara Haasan, Covid-19 will find this news story useful.