'தல அஜித் சார் இத பண்ணனும்னு விரும்புறேன்' - ஆசையை வெளிப்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவாவின் 'கவலை வேண்டாம்' படம் மூலம் தமிழில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'நோட்டா' படங்களில் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

Yashika Aannannd tweets about ActorThala Ajith

இவரது நடிப்பில் கடைசியாக ஜாம்பி திரைப்படம் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகியிருந்தது. யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது ஆரவ் நடித்து வரும் ராஜபீமா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. நான் தல அஜித் சார் இதை பண்ணனும் என்று மிகவும் விரும்புகிறேன். வேறு யாரும் அப்படி நினைக்கிறீர்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Entertainment sub editor