ADK உடல்நிலைக்கு என்ன ஆச்சு..? பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா? - விபரம் | Bigg Boss 6 tamil
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க், பள்ளி டாஸ்க், கதாபாத்திர கெட்டப் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.
அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. முன்னதாக, பிக்பாஸ் இறுதி சுற்று வரை முன்னேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜனனி, கடந்த வார இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
இந்நிலையில் இந்த வார இறுதியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு போட்டியாளர்கள் மத்தியில் நடந்த டாஸ்க்குகள் குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்ததாகவும் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, ரேங்கிங் டாஸ்க்கின் போது அசிம், விக்ரமன், ஷிவின், தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் மத்தியில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும் நிறைய கேள்விகளை கமல்ஹாசன் எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்த ADK மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ADK உடல்நிலை குறித்த தகவல், அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- What Rachitha Told About Her Mother Bigg Boss 6 Tamil
- Udhayanidhi Stalin Talked About Indian 2 Movie Kamal Haasan
- Rachitha About Her Mother In New Round Shivin Break Bigg Boss 6 Tamil
- Udhayanidhi Stalin Speech About Kamal Haasan In Vikram Function
- Myna Amudhavanan Tussle Favouritism Bigg Boss 6 Tamil
- HMs Talks About Janany Even After Her Elimination Bigg Boss 6
- Amudhavanan One Day Salary In Bigg Boss 6 Tamil Housemates
- Kamal Suspense To Manikanda On Janany Elimination Bigg Boss 6
- Kamal Haasan Latest Comments On Azeem Bigg Boss 6 Tamil
- Vikram Kamal Haasan About DOP Girish Gangadharan
- Janany Emotional Post After Evicted From Bigg Boss 6 Tamil
- Janany And Azeem Comment About Shivin Kathiravan Bigg Boss 6
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: கொல காண்டில் Azeem 😡 "Vikraman கட்ட பஞ்சாயத்து வேல இங்க வேணாம்" 🔥 தோலுரிக்கும் Fatman Review
- 🔴LIVE: 80'S KIDS-னு சொல்லிட்டு எண்ணலாம் பன்றாங்க பாருங்க 💥 தோலுரிக்கும் Fatman Review
- Kamal போட நினைத்த சொக்குபொடி, இப்போ ஊரே வியக்கும் Vikram வெற்றி, Lokesh 🔥Vikram Success Meet
- Thalapathy 67 ஆட்டம் ஆரம்பிச்சாச்சு💥 Vikram-க்கு Full Stop வெச்ச Lokesh😎 Kamal In Awe🤩
- "Vikraman Yellow-Line Task-னால Evict ஆனேன்!" - Bigg Boss Janany Interview
- "Indian 2 -ல Kamal Sir எனக்கு குடுத்த Shock"😱Udhayanithi Stalin சொன்ன ரகசியம்😲 Vikram 100
- "സോമൻ തനിക്ക് വല്യേട്ടനെ പോലെ ആയിരുന്നു. "വികാരഭരിതനായി സംസാരിച്ച് ഉലകനായകൻ.
- Sandy, Arjun Das & Kalidas On Fire🔥 Kamal In Shock😲இந்த Trio படத்துல வராத Step லாம் போடுறாங்க பா🤣
- "Plssss Udhay! இத பண்ணாதீங்க.."🤣 Kamal Haasan இவ்ளோ Jolly-யா பேசி பாத்ததில்லை!😍 Vikram 100
- 😡LIVE: ஏய் SHIVIN... சிரிக்காத, அசிங்கமா கேப்பேன்! காண்டான ADK 💥 தோலுரிக்கும் Fatman Review
- ✂🔥 Jaffer Sadiq's Swag Walk For Pablo Sandhanam Theme | Vikram 100th Day Celebration #shorts
- 👶Kutty Vikram's Cute Walk With Family #shorts Vikram 100th Day Celebration