இது வேற லெவல்..விருமன் படத்தின் மிக முக்கிய உரிமையை கைப்பற்றிய உலகின் முன்னணி நிறுவனம்!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை: விருமன் படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி ஆடியோ நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
நடிகர் சூர்யாவின் 2D Entertainment , நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் ‘விருமன்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி விருமன்’ திரைப்படத்தில் மீண்டும் இணைகிறார். நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட வைத்த படம் ‘கொம்பன்’. இயக்குநர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது.
முன்னதாக மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் 21ம் தேதி முடைவடைந்த இந்த படப்பிடிப்பு குறித்து பேசியிருந்த நடிகர் கார்த்தி, நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைவதாக முன்னதாக குறிப்பிட்டிருந்தார். விருமன் படம் 2022 சம்மர் காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இசை ஆடியோ உரிமையை உலகின் மிகப்பெரிய நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி (அறிமுகம்) பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ET Movie Sivakarthikeyan Penned A Song For Suriya
- Actor Karthi Starring Viruman Movie First Look Released
- 18 Years Of Virumandi Movie Kamal Haasan Master Piece
- Karthi Aditi Shankar Viruman First Look Update Pongal 2022
- Actor Karthi Kaithi Movie Hindi Remake Shooting Started
- Sivakarthikeyan Ayalaan Trending SK20 Sudden Trending Viral
- Actor Sivakarthikeyan Old Video Went Viral On Social Media
- Sundari Came To Know Karthik Affair Sundari Serial 235 Episode
- Sardar Movie Karthi Getup Went Viral On Social Media
- Sivakarthikeyan Joining Hands With Actor Naveen Polishety
- Actor Karthi Releases The Teaser Of Arvind Swami- Kunchako Boban Starrer 'Rendagam'!
- Karthick Naren Next Atharvaa Rahman Sarathkumar Nirangal Moondru
தொடர்புடைய இணைப்புகள்
- Suriya, Karthi Family Vacation Video 💕 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை LaLala...
- மனுஷன் என்னம்மா Feel பண்ணி பாடுறாருயா 🥺 நீங்க வேற Level Sir 🔥 | Naan Pizhai Song 💞
- Shalini, Genelia, Kajal அப்பாவா தான் என்ன தெரியும், ஆனா நான்... - Actor Raviprakash Interview
- Beast Meets Valimai, வாங்க YUVAN தெறிக்கவிடலாம்🔥THALAPATHY VIJAY-யுடன் YUVAN
- Thalapathy Vijay, Yuvan Combo நடக்கணும் கடவுளே🔥🙏Beast Meets Valimai
- Trisha 😍 அய்யோ, நம்மள விடமாட்டான் போலயே😄 Pet Love
- இவன் என்ன இப்படி திங்குறான்🤣Kaithi Biriyani🔥
- 🤩அச்சு அசல் Yuvan குரல்💓Yuvan Addicts MUST WATCH🥰🤩
- STR😍குட்டி பாப்பா கன்னத்தை கிள்ளி விளையாடும் SIMBU💕
- 🔴 Simbu Hospital-ல் திடீரென அனுமதி.., என்னாச்சு? Fans பதற்றம் வேண்டாம், Viral Infection தான்
- "ஸ்டாலின் முதல் யுவன் வரை.." மன அமைதி தரும் சுற்றுலா தலம் இதான் | #shorts
- "முடியல தலைவரே முடியல..!"இந்த கரோனா சிம்பு மாறி பண்ணுது.!" குழந்தையின் கலகல பேச்சு