கமல் - விக்ரம் கூட்டணியில் உருவான 'கடாரம் கொணடான்' - வெளியான வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 18, 2019 12:51 PM
உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்து, சீயான் விக்ரம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தில் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 19 அன்று வெளியாகவுள்ளது.
இந்த படம் உருவான விதம் தற்போது Behindwoods TVயில் வெளியாகியுள்ளது. பரபரக்கும் ஆக்சன் காட்சிகள் படமாகும் விதம் கூறப்படுகிறது. வீடியோவில் பதட்டத்துடன் அபி ஓடிக்கொண்டிருக்கிறார்.
கமல் - விக்ரம் கூட்டணியில் உருவான 'கடாரம் கொணடான்' - வெளியான வீடியோ இதோ வீடியோ
Tags : Vikram, Kadaram Kondan