www.garudabazaar.com

விக்ரம் நடிக்கும் கோப்ரா... அசத்தலாக வெளியான புதிய லுக்.!! கேரக்டர் பற்றிய மாஸ் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் செகன்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

விக்ரமின் கோப்ரா பட இரண்டாவது லுக் | Vikram ajay gnanamuthu cobra movie second look is out

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

விக்ரமின் கோப்ரா பட இரண்டாவது லுக் | Vikram ajay gnanamuthu cobra movie second look is out

Seven Screen Studios தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இருந்து வெளியான தும்பி துள்ளல் என்ற முதல் சிங்கிளும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது கோப்ரா படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

விக்ரமின் கோப்ரா பட இரண்டாவது லுக் | Vikram ajay gnanamuthu cobra movie second look is out

இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தின் செகன்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் விக்ரமின் புதிய தோற்றத்தை கண்ட ரசிகர்களை லைக்ஸ் போட்டு ட்ரெண்ட் அடித்து வருகின்றனர்.

விக்ரமின் கோப்ரா பட இரண்டாவது லுக் | Vikram ajay gnanamuthu cobra movie second look is out

மேலும் இந்த போஸ்டருடன், 'எல்லா ப்ராப்ளத்திற்கும் ஒரு கணக்கு தீர்வு உள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை சீயான் இதில் mathematical expert-ஆக இருப்பாரோ என ரசிகர்கள் கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

விக்ரமின் கோப்ரா பட இரண்டாவது லுக் | Vikram ajay gnanamuthu cobra movie second look is out

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra, Cobra Second Look, Vikram will find this news story useful.