www.garudabazaar.com

விக்ரமின் கோப்ரா.. செம ஆக்‌ஷன்-க்கு ரெடியாகும் சீயான்.. மிரட்டலான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படம் குறித்து முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

விக்ரமின் கோப்ரா புகைப்படம் | vikram ajay gnanamuthu cobra movie shooting status with new still

விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ஶ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே அதன் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

விக்ரமின் கோப்ரா புகைப்படம் | vikram ajay gnanamuthu cobra movie shooting status with new still

இந்நிலையில் தற்போது படத்தை பற்றி புதிய தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங், இன்று சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

விக்ரமின் கோப்ரா புகைப்படம் | vikram ajay gnanamuthu cobra movie shooting status with new still

பலமான ஆயுதங்களுடன் விக்ரம் ரெடியாவது போல இந்த புகைப்படம் இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்களும், நிச்சயம் படத்தில் சரவெடி ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும் இதை தொடர்ந்து ரஷ்யாவுக்கு படக்குழு செல்வதாகவும் கூறப்படுகிறது. 

விக்ரமின் கோப்ரா புகைப்படம் | vikram ajay gnanamuthu cobra movie shooting status with new still

 

தொடர்புடைய இணைப்புகள்

விக்ரமின் கோப்ரா புகைப்படம் | vikram ajay gnanamuthu cobra movie shooting status with new still

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra, Vikram will find this news story useful.