www.garudabazaar.com

விக்ரம் பிரபு - லக்‌ஷ்மி மேனன் கூட்டணி.. 'புலிக்குத்தி பாண்டியன்'..பக்கா ரிலீஸ் Plan

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முத்தைய்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

முத்தைய்யா - விக்ரம் பிரபு பட தகவல் | Vikram prabhu lakshmi menon muthiah movie title and release details

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் முத்தைய்யா. இவர் இயக்கிய குட்டிபுலி, கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது விக்ரம் பிரபுவை ஹீரோவாக இயக்கியுள்ளார். 

முத்தைய்யா - விக்ரம் பிரபு பட தகவல் | Vikram prabhu lakshmi menon muthiah movie title and release details

இத்திரைப்படத்திற்கு பேச்சி என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது படத்தின் டைட்டிலை 'புலிக்குத்தி பாண்டியன்' என மாற்றியுள்ளது படக்குழு. லக்‌ஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நேரடியாக பொங்கலுக்கு (ஜனவரி 14) சன் டிவியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முத்தைய்யா - விக்ரம் பிரபு பட தகவல் | Vikram prabhu lakshmi menon muthiah movie title and release details

அண்மையில் சுந்தர்.சி தயாரிப்பில் பத்ரி இயக்கிய 'நாங்க ரொம்ப பிசி' என்ற திரைப்படம் நேரடியாக தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பானது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

முத்தைய்யா - விக்ரம் பிரபு பட தகவல் | Vikram prabhu lakshmi menon muthiah movie title and release details

People looking for online information on Lakshmi menon, Muthiah, Pulikuthi Pandian, Sun pictures, Vikram Prabhu will find this news story useful.