மீண்டும் இந்த சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜயசாந்தி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் மஹார்ஷி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லரி நரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்க, வம்சி படிப்பள்ளி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

Vijayashanthi to act with Mahesh Babu's Next Movie

இதனையடுத்து அனில் ரவிப்புடி இயக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல நடிகை விஜய சாந்தி முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சாந்தி அவர்களே. உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்

மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க கொடுக்கு திட்டின கப்புறம் என்ற படத்தில் விஜயசாந்தி ஹீரோயினாக நடிக்க அவரது மகனாக சிறுவயது வேடத்தில் மகேஷ் பாபு நடித்திருந்தார்.  தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து மன்னன் படத்தில் அசத்தலான நடிப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.