www.garudabazaar.com

விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகைக்கு இரட்டைக் குழந்தையா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த தொடரில் நடிக்கும் நடிகர்களுக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும் அவர்கள் குறித்து எந்த செய்தி வெளியானாலும் வைலாவது வழக்கம்.

Vijay TV Pandian Stores Hemaraj denied the rumour | புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாராஜ்

அந்த வகையில் அந்த தொடரில் மீனாவாக நடித்து வரும் ஹேமா ராஜ், சீரியலில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்த பிறந்தது.

Vijay TV Pandian Stores Hemaraj denied the rumour | புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாராஜ்

இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக யூடியூபில் தகவல் ஒன்று பரவியது. அதனை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்த அவர், இது நல்ல புரளியா இருக்கே என மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Pandian Stores Hemaraj denied the rumour | புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாராஜ்

People looking for online information on Hemaraj, Pandian stores, Vijay tv will find this news story useful.