விஜய் சேதுபதியின் இந்த படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ராஷி கண்ணா இணைந்து நடித்து வரும் படம் 'சங்கத் தமிழன்'. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Vijay Sethupathi's Sangathamizhan's Satellite and Digital Rights acquired by Sun TV

இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாம்.